" alt="" aria-hidden="true" />
டாக்டர் BR.ஜெமினி அவர்களுக்கு தர்மபுரி மாவட்டத்தில் இரண்டே மாதத்தில் பெண் சிசு இறப்பு விகிதம் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இறப்பு விகிதத்தை குறைத்தற்காக அவரது பணியை பாராட்டி விருது வழங்கினார் சுகாதாரத்துறை அமைச்சர்
தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த டாக்டர் BR.ஜெமினி அவர்களுக்கு தர்மபுரி மாவட்டத்தில் இரண்டே மாதத்தில் பெண் சிசு இறப்பு வீதத்தை குறைத்தற்காகவும் குடும்ப நல அறுவை சிகிச்சை அதிகப்படுத்துவதற்காகவும். கர்ப்பிணி பெண்கள் இறப்பு விகிதத்தை குறைத்தற்காகவும், அதாவதுதர்மபுரி மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்சிசுக்கொலை சிசேரியன் மூலம் கர்ப்பிணி பெண்கள் இறப்பு போன்றவர்கள் மலை கிராமங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக இருந்தன எனவே இதனை தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சியில் பணியாற்றிக்கொண்டிருந்த Dr.BR.ஜெமினி அவர்களை தர்மபுரியில் நியமித்து இந்தப் பகுதியில் இருக்கும் பெண் சிசுக்கொலை கர்ப்பிணி பெண்கள் இருப்பு போன்றவற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசின் ஆணைக்கிணங்க திரு டாக்டர் BR.ஜெமினி அவர்கள் தர்மபுரியில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு தான் பணி மாறுதல் பெற்றார். இ
" alt="" aria-hidden="true" />
சில நாட்களில்
பெண் சிசு இறப்பு விகிதத்தை குறைத்தற்காகவும், குடும்பநல அறுவை சிகிச்சை அதிகப்படுத்தியதற்காகவும், கர்ப்பிணி பெண்கள் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காகவும் மிக குறுகிய நாட்களில் இந்த முன்னேற்றம் அடைந்ததற்கான இவரது சிறப்பான பணியை பாராட்டி தமிழக அரசு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இவரை கவுரவிக்கும் விதமாக இவரைப் பாராட்டி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் விருது வழங்கி பாராட்டினார்