" alt="" aria-hidden="true" />
இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாத்திட கோரி கடையடைப்பு மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது
கடலாடி அருகே சிக்கல் பேருந்து நிலைய பகுதியில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரியும் இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாத்திட வலியுறுத்தியும் கடையடைப்பு மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது இந்த பொதுகூட்டத்தில் தமுமுக மாநில பேச்சாளர்பழனி பாருக் மற்றும் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் கண்டன உரையாற்றினர் பொது கூட்டத்தில் சிக்கல் ஊராட்சி மன்ற தலைவிபரக்கத்நிஷா 'மிசா சைபுதீன் ஒன்றிகவுன்சிலர் அம்மாவாசி சிக்கல் ஐமாத் தலைவர் சர்புதீன் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் 200 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்