மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய 2000 வாங்குவதற்கு சமூக இடைவெளி விட்டு பணம் பெற்று சென்ற நல்லம்பள்ளி கிராம மக்கள்
" alt="" aria-hidden="true" />
மத்திய அரசு விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தில் 4 மாதத்திற்கு ஒரு முறை 2000 வழங்கிவருகிறது.அதனிடிப்படையில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள இந்தியன் வங்கியில் 2000 பெறுவதற்கு சமூக இடைவெளி விட்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து 2000 பெற்றுச் சென்றனர். நாளை அரசு விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.