திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 4 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டெல்லி  மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 4 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்

" alt="" aria-hidden="true" />

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 4 பேரை டெல்லி மாநாட்டிற்கு  சென்றதாக கண்டறியப்பட்டு அவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியபின் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களை அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்